Recent Notifications
Loading notifications... Please wait.
Published :
Last Updated : 12 Feb, 2020 08:14 AM
Published : 12 Feb 2020 08:14 AM Last Updated : 12 Feb 2020 08:14 AM
360: சினிமாவின் சாத்தியம் ‘1917’
ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஆங்கிலம் அல்லாத பின்னணியிலிருந்து முதன்முறையாகத் தென்கொரியாவிலிருந்து ‘பேரசைட்’ படம் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. இயக்கம், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம், அசல் திரைக்கதைக்காகவும் சேர்த்து நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. நுகர்வு மோகத்தின் உச்சத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான பிரிவினையையும் அதனால் விளையும் மோதல்களையும் சிறந்த அங்கத நாடகமாக ஆக்கிய ‘பேரசைட்’ படத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சியை அளித்தது.
இருப்பினும், சர்வதேச அளவில் அதிக அளவு மனித சேதத்தையும் அழிவையும் உருவாக்கிய முதலாம் உலகப் போரில் அதிகம் பலியானது, அதில் பங்குபெற்ற இளைஞர்களின் களங்கமின்மையும் குழந்தைமையும்தான் என்பதைத் தொழில்நுட்ப நேர்த்தியோடு கவித்துவமாகச் சொன்ன திரைப்படம் ‘1917’ ஆகும். ‘பேரசைட்' உடன் போட்டியில் இருந்த இத்திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு, கிராஃபிக்ஸ், ஒலிக்கலவை ஆகிய மூன்று தொழில்நுட்பப் பிரிவுகளில் மட்டுமே ஆஸ்கர் அளித்தது ஏமாற்றம்தான்.
‘அமெரிக்கன் பியூட்டி’, ‘ஸ்பெக்டெர்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களின் இயக்குநரான சாம் மெண்டிஸின் தாத்தா ஆல்பிரட் மெண்டிஸ் முதல் உலகப் போரில் பங்குபெற்றவர். சேறு சகதியோடு பிணங்களைக் கடந்து ரத்த கோரங்களைப் பார்த்த அனுபவத்தில் அந்தத் தாத்தா வீடு வந்த பிறகும், அடிக்கடி தன் கைகளைக் கழுவிக்கொண்டே இருந்திருக்கிறார். அந்தப் போரின் கசப்பான அனுபவங்கள் அவரை 50 ஆண்டுகளுக்குப் பிறகும் துரத்தியதை சாம் மெண்டிஸ் கதைகளாகக் கேட்டதன் தாக்கமே இந்தப் படம்.
‘1917’ படத்தின் ஆரம்பக் காட்சியே நீளமான பதுங்கு குழிகள் வழியாக ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு வடக்கு பிரான்ஸின் இன்னொரு எல்லைக்குச் செல்லும் இரண்டு பிரிட்டிஷ் வீரர்களின் பயணத்திலிருந்துதான் தொடங்குகிறது. நாள் ஏப்ரல் 6, 1917. திரைப்படம் முழுவதுமே ஒரே ஷாட் என்று தோன்றும் வகையில், நாமும் அவர்களுடன் அதே கால அளவில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
ஜெர்மானியர் விரித்த பொறிக்குள், அது பொறியென்று தெரியாமல் நுழையவிருக்கும் 1,600 வீரர்களைக் காப்பாற்றுவதற்கான பயணம் அது. லான்ஸ் கார்ப்போரல்களாகக் குழந்தைத் தன்மை முகத்தில் மிச்சமிருக்கும் ப்ளேக்கும் ஷோபீல்டும் பயணிக்கும் பாதை சாதாரணமானதல்ல. சேறு, கம்பிவலை வேலிகள், கண்ணிவெடிகள், ஆழ்குழிகள், சடலங்கள், அபாயமான சுரங்க வெடிகள் இருக்கும் பாதாள அறைகள், நடுவே குறுக்கிடும் காட்டாறு கொண்ட வழி அது. காப்பாற்றப்படவிருக்கும் 1,600 வீரர்களில் ப்ளேக்கின் அண்ணனும் ஒருவர்.
நூற்றுக்கணக்கில் ஆயுதங்கள், டாங்கிகள் உட்படக் கைவிடப்பட்ட நிலங்கள், படைவீரர்கள் தங்கிய நிலவறைகள், அங்கு அவர்கள் விட்டுச்சென்ற வெடிகுண்டுகளோடு வசிக்கும் எலிகள், பண்ணை வீடுகள், வெட்டவெளிகள் எனப் பாழ்நரகம்போலத் தெரியும் இடங்களின் வழியாக ஒளிப்பதிவாளர் ரோஜர் டீகின்ஸ் வறண்ட சில்லிடலுடன் நம்மைப் பயணிக்க வைக்கிறார்.
திரைப்படம் முழுக்க வெட்டப்பட்ட செர்ரி மரங்கள், ஆற்றின் ஓரங்களில் பூத்திருக்கும் செர்ரிகள் காண்பிக்கப்படுகின்றன. பூத்து, கனிகளாகச் செழிக்க வேண்டிய இளைஞர்களின் பருவம் யுத்தத்தில் தீய்ந்து கருகும் சித்திரமாகச் செர்ரி மலர்கள் காற்றில் பறக்கின்றன. நடுவில் அதிர்ச்சிகளும் அதிசயங்களும் குறுக்கிடுகின்றன. பாழ்பட்ட ஒரு கட்டிடத்தின் பாதாள அறையில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் நம்பிக்கையென இருட்டில் வெளிச்சத்தைப் போல் எதிர்ப்படுகின்றனர். தன் அண்ணனைக் காப்பாற்றக் கிளம்பும் ப்ளேக், நடுவழியில் ஜெர்மானிய விமானிக்குக் கருணை காண்பித்ததால் கத்திக் குத்துப்பட்டு இறக்கிறான். நண்பனிடம், “நான் இறக்கிறேனா?”என்று கேட்கிறான்.
இறக்கிறோம் என்று தெரிந்துகொண்டே இறப்பதன் துயரம் அவனது முகத்திலிருந்து நமக்குக் கடத்தப்படுகிறது. இசையும் பின்னணிச் சத்தங்களும் மிகவும் அமைதியாக, ஆனால் தத்ரூபமான தன்மையைத் தருகின்றன. விளையாட்டுத்தனமும் உலகின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டிய பருவத்தில் துப்பாக்கியைச் சுமந்துகொண்டு அறியாத நிலங்களில் நான்கு திசைகளிலும் கண்களை ஊடுருவியபடி பார்க்கும் ஷோபீல்டாக நடித்திருக்கும் மெக்கேயின் கண்களில் அவநம்பிக்கை மெதுவாக வேர்கொள்கிறது.
நடிகர்கள் நடக்கும்போதும், பார்வையாளர்களை நிலத்தில் ஊர்ந்துசெல்லவைக்கும்போதும் யுத்தத்தை மேலிருந்து காட்டும்போதும் ஒட்டுமொத்தமாக நடக்கும் யுத்தக் குழப்படிகளின் மத்தியிலேயே நம்மை இருத்திவிடுகிறார் இயக்குநர். ஒருகட்டத்தில், நிலங்களும் கட்டிடங்களும் இருண்ட தன்மையை அடைந்து, எதிரிகள் துரத்த நெருப்பில் ஓடும்போது பேரோல ஓவியத் தன்மையைக் காட்சிகள் அடைந்துவிடுகின்றன. இப்படத்தின் காவியத் தன்மைக்கு இசையால் மகுடம் சூட்டியிருப்பவர் தாமஸ் நியூமேன். அடுத்து வரப்போகும் பயங்கரத்தை உணர்த்துகிறது இவரது இசை சங்கேதங்கள்.
சினிமா என்ற ஊடகத்தின் முழுமையான ஆற்றலையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்தும் படைப்புகள் ஹாலிவுட்டில் அரிதாகிவிட்டன. கிறிஸ்டோபர் நோலனின் ‘டன்கிர்க்’ படத்துக்குப் பிறகு, அந்தப் பிரம்மாண்டத்தை உள்ளடக்கத்திலும் தொழில்நுட்பத்திலும் சாதித்த திரைப்படம் ‘1917’.
அத்தனை அழிவுகள், நஷ்டங்கள், குரூரங்களுக்கு மத்தியில் மனித முயற்சியின் அசாத்தியத் தன்மையை யுத்தம்தான் வெளிக்கொண்டுவருகிறது. சினிமாவின் அதிகபட்ச விழைவு சாதிக்கப்பட்டிருப்பது போர் திரைப்படங்களில்தான். ‘1917’ இன்னும் கூடுதலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
What’s your reaction? 5 Votes
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Popular articles.
- அதிகம் விமர்சித்தவை
உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….
Agency Name : G SURESH,
Area Name : AnnaNagar West
- Change Password
- Top 20 Songs
- Top 100 Movies
1917 Review - sheer brilliance!
Published date : 20/jan/2020.
An unmatchable genius piece of art !
Director Sam Mendes’ Golden Globe winning, Oscar nominated war based film ‘1917’ has hit screens worldwide. Starring George Mackay and Dean-Charles Chapman in pivotal roles, this picture is realism at its peak clubbed with the best of efforts from all the various departments of filmmaking. Why is 1917 such a special film for fans?
The film 1917’s plot dwells on a single motive, that has two purposes right through the 2 hour duration of the film. To put it in simple words, Will Schofield (George Mackay) and Tom Blake (Dean-Charles), two young British soldiers are assigned an order from General Erinmore in order to stop the attack on the German forces that have incidentally decided to pull back. They have to convey this message to the Devons (British army) and the entire film tracks their travel from the British camp, across no man’s land and into the German encroachment and finally onto the battlefield, where the first wave of attack is about to happen at dawn.
There is another subplot which deals with Tom Blake’s elder brother, who is part of the Devons and all set to participate in the first wave of war against the Germans. Do Tom Blake and Schofield reach Blake’s brother? What happens if only one of them has to trod on for a majority of this realistic and dangerous journey? These are the points touched upon in the latter half of the film that deals with survival, method acting, numerous single shots that may have been cut only when there is darkness and so on.
On paper, though the plot does not seem like rocket science, the shooting process of 1917 by director Sam Mendes is like none other. The number of single shots is astonishingly high and the chemistry between the cinematographer, director and actor requires to be at the best levels that have never been explored before. 1917 is a brilliant piece of art put together grain by grain and hence the product seems so prolific.
Some mention-worthy scenes amidst this beautifully crafted picture include, the falling off of the roof onto Schofield and how Blake helps him out, the copter crash sequence and the extremely well-shot climax scene, that has Schofield running crisscross amidst bomb blasts in order to desperately deliver the message to the Colonel Mackenzie. It is hard to state that only these particular scenes were brilliant in conveying what they set out to, as the emotional quotient works out in every sequence that touches upon the friendship between Blake and Schofield. Another stand out point is the conversation between Schofield and Blake’s brother and these will leave you in tears.
Technically, it is safe to say that 1917 is the best experiment, that proves to have gone right in every department possible. Cinematographer Roger Deakins deserves a lot of awards that he may bag very soon as the entire film is shot in the handheld format with barely any cuts. Music by Thomas Newman is on another level and Sam Mendes the director, deserves due credit for extracting the best out of his technicians and actors in order to provide a unique, ‘hard to beat’ sort of film watching experience.
On the whole, 1917 is that film which you may not want to miss and which you may get only once in a decade. It is no joke to shoot a war film based on the WW1 and do it in such a justifying manner. The best part is that it does not seem like a docu-drama at any point and full credits to the entire team for providing this intense experience that will stay in our hearts for years to come! Go for it with no inhibitions and get enthralled!
Bottomline : An unmatchable genius piece of art in the form of 1917! Do not miss! Director Sam Mendes and actor George Mackay head this complete 'winner' of a film! Book your tickets to witness shear brilliance!
Rating: 4/5
User Comments
next>> <<previous
News - 23 Dec '24
News - 21 Dec '24
News - 20 Dec '24
News - 19 Dec '24
News - 18 Dec '24
- செய்திகள் தமிழ்நாடு புதுச்சேரி இந்தியா உலகம்
- சினிமா சினிமா செய்திகள் தரவரிசை கிசுகிசு ஓடிடி தரவரிசை
- ஆன்மிகம் ஆன்மிக களஞ்சியம்
- வணிகம் / தங்கம் விலை
- ராசி பலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
- லைஃப்ஸ்டைல் அழகுக் குறிப்புகள் சமையல் பெண்கள் உலகம்
- தொழில்நுட்பம் மொபைல்ஸ் புதிய கேஜெட்டுகள் அறிந்து கொள்ளுங்கள்
- ஆட்டோமொபைல்ஸ் பைக் கார் இது புதுசு
- சிறப்புக் கட்டுரைகள்
- ஸ்பெஷல் கர்நாடகா தேர்தல் கர்நாடகா தேர்தல் முடிவுகள் ஐபிஎல் 2023 பாராளுமன்ற தேர்தல் 2024 காமன்வெல்த்-2022 டி20 உலக கோப்பை 2022 WTC இறுதிப்போட்டி 5 மாநில தேர்தல் முடிவுகள் பாரிஸ் ஒலிம்பிக் 2024
- உள்ளூர் செய்திகள்
- தொடர்புகொள்ள
- எங்களைப்பற்றி
- தனித்தன்மை பாதுகாப்பு
- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- Web-Ad-Tariff
- விளம்பரம் செய்ய
ரியல் லைஃப் பற்றி சொல்ல முயற்சி செய்திருக்கும் படம்.
நாயகன் உபேந்திரா நல்லவர்களை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து வருகிறார். மற்றொருவர் செய்த தவறுக்காக, தான் ஏற்றுக் கொண்ட தண்டனை பெரும் அளவிற்கு நல்லவராக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மற்றொரு உபேந்திரா நல்லது செய்யும் உபேந்திராவை அடைத்து வைத்துவிட்டு மக்களுக்கு கெட்டது செய்கிறார்.
இறுதியில் நல்ல உள்ளம் கொண்ட உபேந்திரா தப்பித்தாரா? கெட்டது செய்யும் உபேந்திரா யார்? எதற்காக மக்களுக்கு கெட்டது செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உபேந்திரா, நல்லவன், கெட்டவன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். நல்லவன் சாந்தமாகவும், கெட்டவன் அடிதடி, சண்டை, வசனம் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் ரேஷ்மா நானையா, உபேந்திராவை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த கதாபாத்திரம் வெகுளியாகவும், கோமாளித்தனமாகவும் அமைந்துள்ளது. இவரது கதாபாத்திரம் கதைக்கு ஒட்டவே இல்லை. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
நாம் கலியுலகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் உபேந்திரா. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் விட்டிருக்கிறார். நடிப்பில் கவனம் செலுத்திய உபேந்திரா, கொஞ்சம் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். கடைசி வரை என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. வித்தியாசமான முயற்சியை செய்து இருக்கிறார் உபேந்திரா. ஆனால் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.
அஜனிஸ் லோக்னாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
வேணு கோபாலின் கேமரா கலர்புல், கருப்பு என்று மாறி மாறி படம் பிடித்து இருக்கிறது.
லஹரி பிலிம்ஸ் & வீனஸ் இன்டெர்ட்டைநேர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
IMAGES
COMMENTS
Jan 24, 2020 · Vanakkam Makkale...one of the best world war movie presented with oneshot take 1917 tamil movie review explained in tamil#1917 #tamilmoviereview #mokkareview...
This is the review of the new Hollywood movie #1917 in Tamil by Akil kumar from #ChannelZB in the show weekend reviews tamil.1917 is a 2019 film directed, co...
#1917Review #1917MovieReview #1917TamilReview #1917ReviewInJackieCinemas#1917 Movie Review In Tamil By #JackieSekar 1917 Full Movie Review : Watch the video ...
1917 ஆம் ஆண்டு உலகப் போர் உச்சத்தில் இருந்த சமயம், பிரான்ஸ் ...
Jan 24, 2020 · Sam Mendes film 1917 is dazzles with its craft while underlining the human dimension of war .
ஞாயிறு, மார்ச் 17 2024 ... முகப்பு; அண்மை; செய்திகள்
An unmatchable genius piece of art !AkashDirector Sam Mendes’ Golden Globe winning, Oscar nominated war based film ‘1917’ has hit sc
Explore UI 's movie updates, review, media gallery, and get cast, crew, and OTT release details in Tamil | யுஐ : டிரெய்லர் ...
#1917 Movie Review In Tamil By #JackieSekar #1917Review #1917MovieReview #1917TamilReview #1917ReviewInJackieCinemas https://youtu.be/GAr03lLqgBQ
#ReviewPetti #1917 #TamilReviewWatch my Tamil review for the epic movie 1917.Visit https://karutthukkalam.com to read stories and articles in Tamil.We're nam...